Thursday, July 29, 2010

சிறீலங்காவில் 4 ஊடக நிலையங்கள் மீது பெற்றோல் குண்டு தாக்குதல்

சிறீலங்காவில் 4 ஊடக நிலையங்கள் மீது பெற்றோல் குண்டு தாக்குதல்

vettri fm

சிறீலங்காவில் தமிழ் ஊடகம் உட்பட 4 ஊடக நிலையங்கள் மீது பெற்றோல் குண்டு தாக்குதல் நடைபெற்றுள்ளது. சியத்த எப்.எம், சியத்த ரீ.வி, ரியல் எப்.எம்., ரியல் ரீ.வி. மற்றும் வெற்றி எப்.எம். மற்றும் வெற்றி ரீவி ஆகிய வானொலி மற்றும் தொலைக்காட்சி ஊடக நிறுவனம் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மேலும்>>



--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com

ஆரியத்துக்கு அடிமைபட்ட சாதி வெறித்தமிழர்களால் ஒடுக்கப்படும் தொல்குடித்தமிழர்கள்

dalits_3

ஆரியத்துக்கு அடிமைப்பட்ட சாதி வெறிப்பிடித்த தமிழர்களால் தொல்குடித்தமிழர்கள் ஒடுக்கப்பட்டுவரும் கொடுமை தொடர்கதையாகவே உள்ளது. இறந்தபின் புதைக்க சுடுகாடு மறுப்பு, தேநீர்க்கடைகளில் தீண்டாமை என தமிழர்களாலேயே தொல்குடித்தமிழர்கள் ஒடுக்கப்படுகிறார்கள். தமிழகத்தில் ஒட்டன்சத்திரம் அருகில் தொல்குடித்தமிழர்களுக்கு விபூதி வழங்காமல் "மண்" வழங்கப்படும் அவலநிலை நிலவுகிறது. மேலும் »



--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com

Thursday, July 22, 2010

கறுப்பு ஜுலை நினைவுகள்

கறுப்பு ஜுலை நினைவுகள்

14

1983ம் ஆண்டு பல்லாயிரக் கணக்கான தமிழினத்தைக் கொன்று வேட்டையாடியது .இன்று  தமிழினம், பலமும், உரமும் பெற்றுவிட்டமைக்கு 1983ம் ஆண்டு ஏற்பட்ட கலவரமும் அதன் பின்னர் தமிழினம் கொண்ட விடுதலை உணர்வுமே காரணமாகும். மேலும் »



--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com

Wednesday, July 21, 2010

ராஜபக்சே சகோதரர்கள் பொய்யர்கள் என எயார்டெல் நிறுவனம் இந்திய அரசிடம் முறைப்பாடு


ராஜபக்சே சகோதரர்கள் பொய்யர்கள் என எயார்டெல் நிறுவனம் இந்திய அரசிடம் முறைப்பாடு

Airtel

ஜனாதிபதி மகிந்த ராஜபக்சே மற்றும் அவரது சகோதரர் பசில்  ராஜபக்சேஆகியோர்கள்  பொய்யர்கள்  என பாரதி எயார்டெல்நிறுவனம் இந்திய அரசாங்கத்தின் தலைவர்களிடம்  தெரிவித்துள்ளதாக தெரியவருகிறது. மேலும் »


--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com

ஈழத் தமிழர்கள் பூர்வீகக் குடிகளே: “ப.சி.” வரலாற்றுப் புரட்டுக்கு மறுப்பு

ஈழத் தமிழர்கள் பூர்வீகக் குடிகளே: "ப.சி." வரலாற்றுப் புரட்டுக்கு மறுப்பு

chidambaram_

இலங்கையில் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு (தான்) தமிழர்கள் குடியேறினார்கள்' என்று மய்ய அரசின் உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம், குன்றக்குடி மகளிர் கல்வியியல் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் பேசியதாக 'நக்கீரன்' இதழில் (ஜூன், 16-18, 2010) குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் »



--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com

Sunday, July 18, 2010

நிறைவேற்று அதிகாரம் கொண்ட பிரதமர் முறையை உருவாக்குவதற்கு ஜே வி பி எதிர்ப்பு


நிறைவேற்று அதிகாரம் கொண்ட பிரதமர் முறையை உருவாக்குவதற்கு ஜே வி பி எதிர்ப்பு

jvp

ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமக்கசிங்கவுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட பிரதம மந்திரி முறையை ஏற்படுத்தவதற்கான இணக்கம் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. மேலும் »


--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com

Friday, July 16, 2010

மாந்தை மேற்கில் மீள்குடியேறிய மக்கள் மலசலகூட வசதியின்றி அவதி

மாந்தை மேற்கில் மீள்குடியேறிய மக்கள் மலசலகூட வசதியின்றி அவதி

eluppai_kadavai_sri_telo_1

மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சவுரிகுளம் பகுதியில் மீள்குடியேற்றப்பட்ட மக்கள் தொடர்ந்தும் பல அசௌகரியங்களை எதிர்நோக்கி வருவதாக விசனம் தெரிவிக்கின்றனர். மேலும் »



--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com

Thursday, July 15, 2010

இன்று இயக்குநர் சீமான் ஜாமீன் மனு விசாரணை


இன்று இயக்குநர் சீமான் ஜாமீன் மனு விசாரணை

seemaan_speech

நாம் தமிழர் அரசியல் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் இயக்குநர் சீமானின் ஜாமீன் மனு மீதான விசாரணை சென்னையிலுள்ள முதன்மை நீதிமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வருகிறது. மேலும்>>


--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com

Wednesday, July 14, 2010

இந்திய அரசுகளைக் கண்டித்து சுவரொட்டி


இந்திய அரசுகளைக் கண்டித்து சுவரொட்டி

1

இந்திய சோனியா அரசைக்கண்டித்தும், தமிழக கருணாநிதி அரசைக்கண்டித்தும் தமிழகத்தில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. மேலும் »


--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com

சுகாதாரப்பணிப்பாளர் கேதீஸ்வரன் உத்தியோகத்தர்களிடம் மன்னிப்புக்கோரினார்.


சுகாதாரப்பணிப்பாளர் கேதீஸ்வரன் உத்தியோகத்தர்களிடம் மன்னிப்புக்கோரினார்.

darsika_01

யாழ்ப்பாணத்தில் பகிஸ்கரிப்பில் ஈடுபட்டிருந்த குடும்ப நல உத்தியோகத்தர்கள் தமது பகிஸ்கரிப்பை கைவிட்டுள்ளனர். மேலும் »

அவுஸ்திரேலியாவில் புகழிடம் கோரியவர்களில் 50 பேர் எல்.ரி.ரி.ஈ

Flag of Australia

அவுஸ்திரேலியாவில் புகழிடம் கோரியவர்களில் அரசியல் தஞ்சம் கோரியவர்களுள் அரைபகுதியானவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளைச் சேர்ந்தவர்கள்  என கூறப்பட்டுள்ளது. மேலும் »


--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com

Tuesday, July 13, 2010

இந்தியத் தமிழரின் செந்நீரைப் பறிக்கத்தான் செம்மொழி அந்தஸ்தா? : பூநகரான் – கனடா


 

karuna001

புலிகள் இருந்தவரை அரச படைகள் கடுமையாக நடந்து கொள்வது ஒரளவாவது நியாயப்படுத்தப்படக் கூடியது. தொடர்ந்தும் தமிழக மீனவர்  இலங்கைக் கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்படுவது இன அழிப்பிற்கான இன வாதத்தின் முனைப்பாகவே கருதப்படவேண்டும். மேலும் »


--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com

Thursday, July 8, 2010

சிறீலங்காவில் ஐ.நா அலுவலகத்தை மூட பான் கீ மூன் உத்தரவு

 

ban-ki-moon

ஐ.நா சபையின் கொழும்பு அலுவலகம் மீதான தேசிய சுதந்திர முன்னணியினரின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளின் எதிரொலியாக அந்த அலுவலகத்தை மூடும் தீர்மானத்தை செய்லாளர் நாயகம் பான் கீ மூன் எடுத்துள்ளார். மேலும் »



--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com

சென்னையில் ஈழத் தமிழரை கடத்தி கப்பம் பெற்ற கும்பல் கைது

பிரித்தானியாவில் குடியுரிமை பெற்ற இலங்கைத் தமிழர் ஒருவர் விடுமுறையில் சென்னை வந்தபோது அவரைக் கடத்திச் சென்று அவரது மனைவியிடம் ரூ.17.5 லட்சம் பணத்தைப் பறித்த கும்பலை பொலிஸார் [...]

உலகின் மிகவும் சிறிய உருவம் உடைய தாய் என்ற சாதனை படைத்த பெண்ணுக்கு மூன்றாவது தடவையாகவும் குழந்தை பிறந்துள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த ஸ்ரேசிய் ஹெரல்ட்(வயது 36) என்பவரே [...]

இலங்கையில் இடம்பெற்று வரும் ரெடி திரைப்படப் படப்பிடிப்பில் கலந்துகொண்ட தென்னிந்திய முன்னணி நடிகை அசினின் படங்களுக்கு தென்னிந்திய திரையுலக நடிகர் சங்கத்தினர் தமிழ்நாட்டில் தடை விதித்துள்ளனர் என [...]

கிழக்கிலங்கையின் வரலாற்றுப் பெருமை மிக்க தட்சணகைலாயம்.திரிகூடபர்வதம் என்றெல்லாம் அழைக்கப்படும் இலங்காபுரியின் கிழக்கே அமைந்த திருக்கோணமலையின் பழம்பெரும் கிராமமாகக் காட்சியளிக்கின்றது  தம்பலகாமம். இங்கு நெல்வயல் சூழ நடுவே அமர்ந்து [...]



--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com

Wednesday, July 7, 2010

மீண்டும் பொலிஸ் பதிவை மேற்கொள்ளுமாறு வெள்ளவத்தை மக்களுக்கு பொலிஸார் அறிவிப்பு


wellawatta

வெள்ளவத்தைப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மீண்டும் தங்களைப் பொலிஸில் பதிவுசெய்ய வேண்டுமென அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் »



--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com

ஐ.நா நிபுணர; குழுவிற்கு எதிராக சிறீலங்கா அரசாங்கத் தரப்பு சுவரொட்டி பிரசாரம்


NFFPosterAgainstBankimoonen

இராணுவத்தினரை சர;வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்லும் பான் கீமூனின் நிபுணர; குழுவை இரத்துச் செய்'' என்ற வாசகங்களைக் கொண்ட சுவரொட்டிகள் கொழும்பு துறைமுக அதிகார சபையினால் நேற்று (05) கொழும்பு நகர; முழுவதும் ஒட்டப்பட்டுள்ளது. மேலும் »



--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com

எந்தவித சர்வதேச விசாரணை குழுவுக்கோ அழுத்தங்களுக்கோ அடிபணியப் போவதில்லை – மகிந்த இராஜபக்சே

 

mahinda001

எந்தவொரு சர்வதேச விசாரணைக் குழுவுக்கோ, அழுத்தங்களுக்கோ அடிபணிந்து இலங்கையின் சுயாதீனத்தன்மையையும் இறையாண்மையையும் காட்டிக் கொடுக்கப் போவதில்லை. நாட்டை காட்டிக் கொடுக்கும் உரிமை எவருக்கும் கிடையாது என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். மேலும் »



--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com

Monday, July 5, 2010

விடுதலைப்புலிகளின் மாவீரர் துயிலும் இல்லங்கள் தொடர்ந்தும் அழிப்பு

இலங்கை இராணுவத்துடன் இடம்பெற்ற மோதல் சம்பவங்களின் போது, மரணமான தமிழீழ விடுதலைப்புலிகளின் மாவீரர் துயிலும் இல்லங்களை முற்றாக அழிக்கும் நடவடிக்கைகளை இராணுவம் தொடர்ந்தும் மேற்கொண்டு வருகிறது.

தர்மபுரி அருகே 120 வயது பாட்டி இளமையோடு வலம் வருகிறார். தற்போது அவருக்கு புதிய பல் முளைத்திருப்பதால், அவர் மறு பிறவி எடுத்திருப்பதாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனர். [...]

மட்டக்குளி பொலிஸ் நிலையத்தைத் தாக்க முயன்றனர் என்கிற சந்தேகத்தில் மன்றில் ஆஜராக்கப்பட்ட மட்டக்குளி பிரதேசவாசிகள் 185 பேரை  கொழும்புக் கோட்டை நீதிமன்றம் இன்று பிணையில் விடுவித்தது. மட்டக்குளி [...]


--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com

Sunday, July 4, 2010

பிழையான கரும்புலிகள் நாள் அறிக்கை தொடர்பானது

பிழையான கரும்புலிகள் நாள் அறிக்கை தொடர்பானது

LTTE

அன்புள்ள ஊடகத்தினருக்கு,

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலகம் சார்பில் கரும்புலிகள் நாளுக்குரிய அறிக்கையொன்று ஊடகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக அறிகிறோம். சில வலைத்தளங்கள் அவ்வறிக்கையை வெளியிட்டுமுள்ளன. மேலும் »

எந்த அரசியல் இலட்சியத்திற்காக கரும்புலிகள் முன்நோக்கி நகர்ந்தார்களோ அந்த இலட்சியப்பாதையில் நாம் தொடர்ந்து செல்வோம் – தமிழீழ விடுதலைப்புலிகள்

LTTE

கரும்புலி மாவீரர் நாளையொட்டி தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைமைச்செயல இணைப்பாளர் இராமு.சுபன்  வெளியிட்ட அறிக்கையில் "எந்த அரசியல் இலட்சியத்திற்காக கரும்புலிகள் முன்நோக்கி நகர்ந்தார்களோ அந்த இலட்சியப்பாதையில் நாம் தொடர்ந்து செல்வோம்" என்று தெரிவித்துள்ளனர். மேலும் »



--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com

முதல் பெண் கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணி

முதல் பெண் கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணி

ankay_20090705001

துரைசிங்கம் புஸ்பகலா
மண்கும்பான் யாழ்ப்பாணம்
உயர உயர அலைகளை வீசியெறியும் கடலுடன் நெருங்கிய நேசமான உறவை வைத்திருக்கும் அந்தக் கடற்கரை ஒரே வெண்மணல் பிரதேசம். மேலும் »



--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com

Friday, July 2, 2010

உலக இணையத்தள வரலாற்றில் முதன் முறையாக தமிழில் இணையத்தள முகவரி அறிமுகம்

icann

உலக இணையத்தள வரலாற்றில் முதன் முறையாக இணையத்தள முகவரிகளை தாய்மொழியில்
பயன்படுத்தும் சந்தர்ப்பம் இலங்கைக்கு கிட்டியுள்ளது.இந்த வாய்ப்பினைப்
பெறுவதற்கு 'அய்கன்" (ICANN) நிறுவனம் அனுமதி வழங்கியுள்ளது . மேலும் »
http://meenakam.com/

உங்கள் பக்கம் பிழை இல்லை என்றால் பயப்பட வேண்டாம். வாயை மூடிக்கொண்டு இருக்கவும்

உங்கள் பக்கம் பிழை இல்லை என்றால் பயப்பட வேண்டாம். வாயை மூடிக்கொண்டு இருக்கவும்

2010_Mar_12_220219__n1

காணொளி வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் கலந்துகொண்டு பாராளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் உரையாற்றியபோது சபையில் அமளி மேலும் »